இச்சங்கத்தில் இணைய நினைப்பவர்கள் இதில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இது பெயருக்கான சங்கம் அல்ல சாமிக்கான சங்கம் என்று தன்னலம் இல்லாமல் ஒன்றிணைந்து சேவை செய்யும் கூட்டம்.
இதில் இணையம் முன் சங்கத்தின் கொள்கை செயல்பாடுகள், தலைமை வழிகாட்டியின் செயல்முறைகள் அனைத்தும் அறிந்து விருப்பம் இருந்தால் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
WhatsApp தொடர்புக்கு: 9441307250இச்சங்கத்திற்கு மத்திய மற்றும் மாநில வரி விலக்கு சான்றிதழ் பெற்ற சங்கம் என்பதால் நன்கொடை வழங்குபவர்கள் முறையாக விசாரணை முடித்த பிறகு பெறுவது பற்றி நிர்வாக குழு முடிவு செய்யும்.
மேலும் வழங்கப்படும் நிதி உதவி சரியான முறையில் இறைவனின் தொண்டிற்கு பயன்படுத்தப்படும் என்பதை நிர்வாக குழு தெரிவிக்கிறது.
நிர்வாக குழுவை அணுக கீழே உள்ள WhatsApp எண்ணில் தொடர்பு கொள்ளவும்: