Upcoming Events
+91 94413 07250
Send me Email

About

About Tamilnadu Ayyappa Seva Sangam

தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்கம் இது முறையான அரசு அங்கீகாரம் பெற்ற சங்கம் ஆகும் இச் சங்கத்தின் தேசிய தலைமை அலுவலகம் டெல்லியிலும் பதிவு அலுவலகம் சென்னை தமிழ்நாட்டிலும் உள்ளது இச்சங்கம் 8டிஜி மற்றும் 12 ஜி சான்றிதழ் மத்திய மாநில அரசால் அங்கீகார சான்றிதழ் பெற்ற சங்கமாகும் இது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் தனது கிளைகளை அமைக்கப்பெற்ற சங்கம் மேலும் இது சங்கத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் உறுப்பினர்களை கொண்ட சங்கமாகும் இச்சங்கம் சபரிமலையில் உயிர்காக்கும் மருத்துவ சேவையான

TAMILNADU AYYAPPA SEVA SANGAM

ஸ்கெட்ச் டூட்டி சர்வீஸ் மற்றும் சபரிமலையில் அன்னதானம் மற்றும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு முறையான விரத நெறிமுறைகளை மக்கள் மனதில் விதைக்க ரத யாத்திரை செய்யக்கூடிய சங்கமாகும் சபரிமலைக்கு செல்ல இயலாத பக்தர்களுக்கு சபரிமலை செல்ல வசதிகள் செய்துவது இலவசமான சபரிமலை தரிசன டிக்கெட் செய்து தருவது என்று ஏராளமான சேவைகளை செய்கின்றது இச்சங்கத்தின் ஒவ்வொரு நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் தங்கள் எண்ணத்தில் இச்சங்கம் பெயருக்கான சங்கம் அல்ல சாமிக்கான சங்கம் என்று நினைத்து தொண்டு செய்யும் பக்தர்கள் கொண்ட சங்கமாகும்


JOIN THE SEVA

டொனேஷன் - Donation

இச்சங்கத்திற்கு மத்திய மற்றும் மாநில வரி விலக்கு சான்றிதழ் பெற்ற சங்கம் என்பதால் நன்கொடை வழங்குபவர்கள் முறையாக விசாரணை முடித்த பிறகு பெறுவது பற்றி நிர்வாக குழு முடிவு செய்யும்.

மேலும் வழங்கப்படும் நிதி உதவி சரியான முறையில் இறைவனின் தொண்டிற்கு பயன்படுத்தப்படும் என்பதை நிர்வாக குழு தெரிவிக்கிறது.

நிர்வாக குழுவை அணுக கீழே உள்ள WhatsApp எண்ணில் தொடர்பு கொள்ளவும்: